Menu
Your Cart

2023 Releases

திருப்பாவை - எளிய விளக்கம்
-5 %
பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறா..
₹152 ₹160
திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் (அறிமுகக் களக்கையேடு)
-5 %
Publisher: The Forest Way
திருவண்ணாமலைக்கு நான் முதன்முதலில் சென்றது 4 டிசம்பர் 2009இல். இயற்கை பாதுகாப்பு, இயற்கைக் கல்வி, மாற்றுக் கல்வி முதலிய செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் ‘தி பாரஸ்ட் வே ட்ரஸ்ட் (The Forest Way Trust)’ அமைப்பின் கோவிந்தா, லீலா, சிவக்குமார், அருண் மற்றும் அவர்களது குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதுத..
₹523 ₹550
திருவருட்செல்வி
-5 %
விஷால் ராஜாவின் கதைகளை, தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு என்று வகுக்கலாம். குழந்தைகள் தங்கள் குழந்தைமையை ஒரு மூலையில் தக்கவைத்துக் கொண்டே பெரியவர்கள் ஆகும் கதைகள் இவை. அந்தத் திருப்பத்தில் நிகழும் தவிர்க்கவே முடியாத வேதனையையும் உருமாற்றத்தையும் இவை வலுவாக வெளிப்படுத்துகின்றன. நமது நிகழ்கா..
₹266 ₹280
திருவாழி
-5 %
மீரான் மைதீன் கதைகளின் கதைசொல்லி கதைகளின் மைய இழையில் நம்மையும் பிணைத்து நிற்கச் செய்யும் அசாத்தியமான திறன் மிக்கவர். அவர் கதைகள் இயற்கை, இடம், காலம், வெளி, மாந்தர் எனும் அனைத்து நிலைகளின் வளர்-சிதை இயல்புகளினூடே நகர்ந்து செல்பவை. அவை மிகைத்தன்மையோ மாந்திரீகத்தனமோ கொண்டு அலைபவை அல்ல. நாம் தினமும் க..
₹523 ₹550
திரை
-5 %
திரைப்படம் சார்ந்த உணர்வுகள் வெகுஜனமக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை. திரைப்பட விழாக்களும் தவிர்க்க இயலாத கலாச்சார அம்சமாகிவிட்டது. முழுக்க திரைப்படவிழா அனுபவங்களைக் கொண்ட நாவல் இது. வாழ்க்கை பற்றிய தேடலுக்கான இடமாகவும் களமாகவும் திரைப்படவிழாவும் அமைந்திருப்பதை இந்த நாவல் காட்டுகிறது. திரைப்பட..
₹219 ₹230
Showing 1093 to 1104 of 1881 (157 Pages)